தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர்கள் குழு ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி நிலைகளை ஆய்வு செய்வதற்காக தமிழக அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.

Updated On :17 மார்ச் 2013, 5:50 am

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி நிலைகளை ஆய்வு செய்வதற்காக தமிழக அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர் குழு இன்று காலை முதல் எப்போதும்வென்றான் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...