அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீநடராஜர் கோயிலில் அப்பர் குருபூஜை!

ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதிஉலா நிகழ்ச்சியும், மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. த.செல்வரத்தின தீட்சிதர் முதன்மை உரையாற்றினார். அப்பர் சுவாமிகள் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நா.புகழேந்தி

News image
Updated On :5 மே 2013, 11:08 am

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலும், தருமைஆதீன கிளை மடத்திலும் சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் சுவாமிகள் குருபூஜை விழா நடைபெற்றது.

ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதிஉலா நிகழ்ச்சியும், மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. த.செல்வரத்தின தீட்சிதர் முதன்மை உரையாற்றினார். அப்பர் சுவாமிகள் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நா.புகழேந்தி சொற்பொழிவாற்றினார். தமிழாசிரியர் மு.கல்யாணராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தருமைஆதீன கிளைமடத்தில் சிவபூஜையும், மகேஸ்வரபூஜையும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை தருமைஆதீன தொண்டர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.