அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலை ஊழியர்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்

இதனையடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தலைமையில் பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள்

News image
Updated On :16 மே 2013, 10:28 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டதிருத்த மசோதா வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தலைமையில் பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஊர்வலமாக சென்று நிர்வாகக் கட்டடம் அருகே, ஊழியர் சங்க அலுவலகம் அருகே வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக ராஜேந்திரன் சிலை அருகே மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செயலாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் வெடி, வெடித்து கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.