மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் சாவு

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் திங்கள்கிழமை இறந்தது

Updated On :20 மே 2013, 4:38 pm

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் திங்கள்கிழமை இறந்தது.

ஆம்பூர் அருகே மின்னூர் காளிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனு.  இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  கனமழை பெய்து கொண்டிருந்த பொழுது மின்னூர் தேசிய நெடுஞ்சாலையை ஆடுகள் கடந்தன.  அப்போது ஆம்பூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஆடுகள் மீது மோதியது.  அதனால் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.