நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட நிலவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்வதால், அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.


திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்வதால், அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்ட அணைகளில் நவ.5 அன்றைய நீர் மட்ட நிலவரம்:
பாபநாசம் 82.00 அடி
சேர்வலாறு 95.54 அடி
மணிமுத்தாறு 59.80 அடி
கடனாநதி 49.50 அடி
ராமநதி 51.00 அடி
வடக்குபச்சையாறு 7.00 அடி
நம்பியாறு 9.18 அடி
கொடுமுடியாறு 7.50 அடி
அடவிநயினார் 91.75 அடி
கருப்பாநதி 40.45 அடி
பேச்சிப்பாறை 21.95 அடி
பெருஞ்சாணி 59.25 அடி
பதிவான மழை :
பாபநாசம் அணை 87 மி.மீ
பாபநாசம் கீழ் அணை 35 மி.மீ
சேர்வலாறு அணை 54 மி.மீ
மணிமுத்தாறு அணை 20.2 மி.மீ
கடனாநதி அணை 5.6 மி.மீ
ராமநதி அணை 2 மி.மீ
கருப்பாநதி 14.5 மி.மீ
குண்டாறு 7.2 மி.மீ
அடவிநயினார் 4 மி.மீ
நம்பியாறு 25 மி.மீ
வடக்குபச்சையாறு 3.6 மி.மீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...