விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேன் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலி

மதுரையை அடுத்த பசுமலை ஜோன்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (55), உறவினர் சரவணன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள். புல்லட்டில் மதுரையிலிருந்து பசுமலை நோக்கி வந்தனர். திருநகரில் இருந்து கோழி ஏற்றிச் சென்ற வேன் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2013, 5:50 am

மது

மதுரையை அடுத்த பசுமலை ஜோன்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (55), உறவினர் சரவணன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள். புல்லட்டில் மதுரையிலிருந்து பசுமலை நோக்கி வந்தனர். திருநகரில் இருந்து கோழி ஏற்றிச் சென்ற வேன் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.