சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு

தேவகோட்டை பேருந்து நிலையம் முன்பாக தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சர் ஜெயவர்த்தனாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு

Updated On :5 ஜனவரி 2024, 11:33 am IST

தேவகோட்டை பேருந்து நிலையம் முன்பாக அதிமுகவினர் தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை பேருந்து நிலையம் முன்பாக தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சர் ஜெயவர்த்தனாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி தொகுதி செயலாளர சொர்ணலிங்கம் தலைமை வகித்தார்.நகர செயலாளர் ராமச்சந்திரன்,ஓன்றிய செயலாளர் தசரதன்,கண்ணங்குடி ஓன்றிய செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பிர்லா கணேசன்,நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம்,வழக்கறிஞர் ராமநாதன்,கண்டதேவி முருகன்,நகர்மன்ற உறுப்பினர்கள் போஸ்,முத்தழகு,கமலக்கண்ணன்,சரவணன்,வக்கீல் முருகன்,காசிலிங்கம்,அண்ணா தொழிற்சங்கத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.