மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பழைய சோறு போட்டதற்காக திட்டிய மாமனாரை அடித்து காயப்படுத்திய மருமகள் கைது

வந்தவாசியை அடுóத்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(75). இவரது மகன் கோவிந்தனின் மனைவி கலா(37). கடந்த திங்கள்கிழமை கலா

News image
Updated On :27 ஆகஸ்ட் 2014, 12:25 pm

கணேஷ்கிரி

வந்தவாசி அருகே மாமனாரை தாக்கியதாக மருமகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

  வந்தவாசியை அடுóத்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(75). இவரது மகன் கோவிந்தனின் மனைவி கலா(37). கடந்த திங்கள்கிழமை கலா தனது மாமனார் கிருஷ்ணனுக்கு சாப்பாடு போட்டாராம். அப்போது ஏன் பழைய சாதம் போடுகிறாய் என்று கிருஷ்ணன் கேட்டாராம். இதனால் கோபமடைநத் கலா, அவரது தங்கை கலைவாணி(33) ஆகிய 2 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை தாக்கினராம். இதில் காயமடைந்த கிருஷ்ணன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் கலா, கலைவாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் கலாவை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.