கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சத்து மாத்திரை சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம்

மணப்பாறை அடுத்த வையம்பட்டி குமாரவாடி ஊராட்சி ஒன்றிய துவக்க நடுநிலைப் பள்ளி சத்து மாத்திரை சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் திடீர் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததை அடுத்து

News image
Updated On :28 ஆகஸ்ட் 2014, 11:12 am

கிருஷ்ணமூர்த்தி

மணப்பாறை அடுத்த வையம்பட்டி குமாரவாடி ஊராட்சி ஒன்றிய துவக்க நடுநிலைப் பள்ளி சத்து மாத்திரை சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் திடீர் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததை அடுத்து அவர்கள் வையம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.தகவல் அறிந்து விரைந்த பள்ளி மாணவிகளின் உறவினர்கள் திருச்சி- திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வையம்பட்டி காவல் ஆய்வாளர் இளங்கொவன் ஜென்னிங்ஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.