மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ஜனசதாப்தி ரயில் தப்பியது

கரூர் அருகில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை பொதுமக்கள்  உரிய நேரத்தில் கண்டுபிடித்து தகவல் அளித்தனர். இதனால் ரயில் ஒன்று பெரிய விபத்தில் இருந்து தப்பியது.

Updated On :13 பிப்ரவரி 2014, 11:08 am

கரூர் அருகில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை பொதுமக்கள்  உரிய நேரத்தில் கண்டுபிடித்து தகவல் அளித்தனர். இதனால் ரயில் ஒன்று பெரிய விபத்தில் இருந்து தப்பியது.

கரூர் அருகே சனப்பிரட்டி என்ற இடத்தில் ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்கில், தண்டவாளத்தில் ஒரு இன்ச் விரிசல் இருந்ததை பொதுமக்கள் கண்டறிந்து, ஊழியர்களுக்குத் தகவல் அளித்தனர். ரயில் ஊழியர்கள் சென்று உடனே பார்த்து அதனை சரி செய்தனர். அந்த நேரம் கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி ரயில் வந்து கொண்டிருந்தது. ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், அது அங்கேயே நிறுத்தப்பட்டு, 15 நிமிடம் தாமதமாகச் சென்றது. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.