ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). ரியல் எஸ்டேட்  தொழில் செய்து வருகிறார். இவர் இன்று மாலை  வளையங்குளம் பிரதான சாலையில் கருப்பசாமி கோயில் அருகே வெட்டிக்

News image
Updated On :17 ஜனவரி 2014, 12:25 pm

மது

மதுரை மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). ரியல் எஸ்டேட்  தொழில் செய்து வருகிறார். இவர் இன்று மாலை  வளையங்குளம் பிரதான சாலையில் கருப்பசாமி கோயில் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்று விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.