மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

ஆலங்குடி அருகேயுள்ள  கொத்தமங்கலத்தில் அனுமதியின்றி மணல்,மண் திருடப்படுவதாக வந்த புகாரையடுத்து அப்பகுதியில் ஆலங்குடி வட்டாட்சியர் வெங்கிடாசலம் தலைமையிலான அதிகாரிகள்

News image
Updated On :6 ஜூலை 2014, 11:14 am

பார்திபன்

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டரை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள  கொத்தமங்கலத்தில் அனுமதியின்றி மணல்,மண் திருடப்படுவதாக வந்த புகாரையடுத்து அப்பகுதியில் ஆலங்குடி வட்டாட்சியர் வெங்கிடாசலம் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கொத்தமங்கலம் கீழக்காட்டில் இருந்து வந்துகொண்டிருந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த வட்டாட்சியர் வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடகாடு போலீஸார் தப்பியோடிய டிரைவரை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.