புதுச்சேரியில் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்: ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன்
புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என காவல்துறை தலைவர் (ஐ.ஜி.) பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.










