மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆலங்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு

ஆலங்குடி கண்ணகி தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராஜாராம் (30).இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலையில்

News image
Updated On :31 ஜூலை 2014, 12:16 pm

பார்திபன்

ஆலங்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை,வெள்ளி பொருட்களை புதன்கிழமை இரவு திருடிச் சென்ற மர்ம நபர்களை  போலீஸôர் தேடிவருகின்றனர்.

ஆலங்குடி கண்ணகி தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராஜாராம் (30).இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை,2 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.இதையடுத்து ராஜாராம் அளித்த புகாரையடுத்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

இவரது வீட்டருகேயுள்ள ஆசிரியர் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு  இதேபோல பூட்டை உடைத்து நகை,பணம்,மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல தொடரும் திருட்டுச் சம்பவங்கள் ஆலங்குடி பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.