காங்கிரசின் தமிழக தேர்தல் நிலைப்பாடு: அதிருப்தியில் ஜி. கே. வாசன்
மக்களவை தேர்தலில் தமிழக தேர்தல்நிலைப்படு குறித்து காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Updated On :10 மார்ச் 2014, 11:27 am

மக்களவை தேர்தலில் தமிழக தேர்தல்நிலைப்படு குறித்து காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைமை நிர்வாகம் இதுவரை எந்தே முடிவும் எடுக்கவில்லை,. இதனால் தேர்தல் பணிகள் தாமதப்படுகின்றன . எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைமை விரைவாக, தமிழக தேர்தல் வியூகம் குறித்து முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...