மக்களவை தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு? அழகிரி பதில்
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள அழகிரி தனது ஆதரவாளர்களுடன் வரும் வரும் 17-ம் தேதி மதுரையில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக

Updated On :15 மார்ச் 2014, 1:00 pm

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள அழகிரி தனது ஆதரவாளர்களுடன் வரும் வரும் 17-ம் தேதி மதுரையில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னரே மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...