ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஐபிஎல் சூதாட்டம்: டோனி வழக்கில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி  சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல்

News image
Updated On :18 மார்ச் 2014, 9:02 am

வேல்முருகன்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி  சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 அந்த மனுவில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று அவதூறு பரப்புவதாகவும். இதற்கு தடைவிதிப்பதுடன், தமக்கு ஏற்பட்டமன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 100 கோடி தர    வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இதனை விசாரித்த நீதிமன்றம் அவதூறு செய்தி வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.