கோவை அருகே பஸ்-வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி
கோவை செட்டிப்பாளையம் அருகே பஸ் வேன் மோதி 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On :18 மார்ச் 2014, 7:26 am







