/

தூத்துக்குடியில் வியாபாரிகள் சாலை மறியல்

தூத்துக்குடி அருகே உள்ள சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலைச் சுற்றி இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

News image
Updated On :27 நவம்பர் 2014, 6:20 am

இன்பராஜ்

தூத்துக்குடி அருகே உள்ள சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலைச் சுற்றி இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இதனால், அந்த பகுதியில் தாற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வருவதை தடை செய்யப்பட்டதால், அங்குள்ள வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.