ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சமையல் செய்யும்போது தீப்பற்றியதில் வாய் பேச முடியாத பெண் சாவு

வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகள் ராஜேஸ்வரி(22). இவர் வாய் பேச முடியாதவர். கடந்த திங்கள்கிழமை ராஜேஸ்வரி வீட்டில் பம்ப் ஸ்டவ்வில் சமையல் செய்து

Updated On :12 செப்டம்பர் 2014, 5:31 pm IST

வந்தவாசி அருகே சமையல் செய்யும்போது தீப்பற்றியதில் வாய் பேச முடியாத பெண் உயிரிழந்தார்.

  வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகள் ராஜேஸ்வரி(22). இவர் வாய் பேச முடியாதவர். கடந்த திங்கள்கிழமை ராஜேஸ்வரி வீட்டில் பம்ப் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது ஸ்டவ் பர்னர் வெடித்ததில் ராஜேஸ்வரி மீது தீப்பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து தேவேந்திரன அளித்த புகாரின்பேரில் தெள்ளாறு போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.