ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள  நாங்குப்பட்டியில் விவாசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2015, 3:20 am

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள  நாங்குப்பட்டியில் விவாசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.

நாங்குபட்டியைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு விவசாயி.  இவர் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று வியாழக்கிழமை இரண்டு ஆண் கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டு கன்றுகளும் நல்ல நிலையில் துள்ளிக்குதித்து விளையாடுகிறது.  இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவையும், கன்றுகளையும் நாங்குப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.