கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விஜயகாந்தை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது முதலமைச்சரின் படத்தை தேமுதிகவினர் அகற்றியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர்

News image
Updated On :29 டிசம்பர் 2015, 3:47 am

சுஜித்குமார்

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது முதலமைச்சரின் படத்தை தேமுதிகவினர் அகற்றியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் விஜயகாந்த் தங்கி இருந்த ஹோட்டல் முன் அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி 2 எம்.எல்.ஏ. உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.