கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலைக்கு கூண்டு: எதிர்ப்பு தெரிவித்து தடுத்த 4 பேர் கைது

சிதம்பரம் நகரில் அம்பேத்கர் சிலைக்கு இரும்பு கூண்டு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி செய்யவிடாமல் தடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 4 பேரை நகர போலீஸார்

News image
Updated On :19 பிப்ரவரி 2015, 1:24 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் அம்பேத்கர் சிலைக்கு இரும்பு கூண்டு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி செய்யவிடாமல் தடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 4 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் நகராட்சி பகுதியான 1வது வார்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழகஅரசு உத்தரவுப்படி பாதுகாப்பு நலன் கருதி இரும்பிலான கூண்டு அமைக்கப்படவுள்ளது. வியாழக்கிழமை நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கூண்டு அமைக்கச் சென்றனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள்

கட்சி நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு தலைமையில் சுமார் 25 பேர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகர போலீஸார் கூண்டு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாக பெரு.திருவரசு, சரித்தரன், குறிஞ்சிவளவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும்

இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.