கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிலப்பதிகாரத்தில் வாழ்வியில் நெறிகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி

தில்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிலப்பதிகாரத்தில் வாழ்வியில் நெறிகள் என்ற தலைப்பில் இலக்கிய ஆய்வுகட்டுரைப் போட்டி நடத்தப்படுகின்றன.

News image
Updated On :20 பிப்ரவரி 2015, 1:21 pm

ஜி.சுந்தரராஜன்

தில்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிலப்பதிகாரத்தில் வாழ்வியில் நெறிகள் என்ற தலைப்பில் இலக்கிய ஆய்வுகட்டுரைப் போட்டி நடத்தப்படுகின்றன.

சிறந்த கட்டுரைகளை தொகுத்து தனி நூலாக தில்லைத் தமிழ்ச்சங்கம் வெளியிடவுள்ளது. நூல் வெளியீடு பின்னர் தனிவிழாவாக நடத்தப்படும் என தில்தைத் தமிழ்ச்சங்க நிர்வாகி ஆடிட்டர் மணி தெரிவித்தார்.

தேர்வாகும் கட்டுரைகளில் மிகச்சிறந்த கட்டுரையாளர் ஒருவருக்கு இரண்டு கிராம் தங்கக்காசுகள் பரிசாக அளிக்கப்படவுளளது. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும், தட்டச்சு அல்லது கணினி பதிவெனில் 20 பக்கங்களுக்கு மிகாமலும், கையெழுத்து பதிவெனில் 30 பக்கங்களுக்கு மிகாமலும் கட்டுரை இருக்க வேண்டும். கட்டுகரைகள் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.

கட்டுரை போட்டியில் பங்கேற்க விரும்புவரகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தில்லைத் தமிழ்ச்சங்கம், 49-128 கீழரதவீதி, சிதம்பரம், அலைபேசி எண்: 94440 23044, 99658 84099

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.