கரிக்கலாம்பாக்கம் தெப்பக்குளத்துக்கு ரூ.30 லட்சத்தில் மதில்சுவர்
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கரிக்கலாம்பாக்கம் தெப்பக்குளத்துக்கு ரூ.30 லட்சம் செலவில் மதில்சுவர் கட்டப்படுகிறது.


நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கரிக்கலாம்பாக்கம் தெப்பக்குளத்துக்கு ரூ.30 லட்சம் செலவில் மதில்சுவர் கட்டப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நலத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். உதவிப் பொறியாளர் எஸ்.திருஞானம், இளநிலைப் பொறியாளர் அ.மதிவாணன், கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரூ.30 லட்சம் செலவில் மதில்சுவர், குளத்துக்கான படிக்கெட்டுகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...