கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 2 பேர் பலி
கோயம்ப்புத்தூர் காந்திபுரத்தில் செல்போன் கடை நடத்திவரும் அந்தோணி ராஜ் (30) மற்றும் அவரது நண்பர் ரஹிவத் ஆகியோர் நேற்று தொழில் நிமித்தமாக காரில்


கோயம்ப்புத்தூர் காந்திபுரத்தில் செல்போன் கடை நடத்திவரும் அந்தோணி ராஜ் (30) மற்றும் அவரது நண்பர் ரஹிவத் ஆகியோர் நேற்று தொழில் நிமித்தமாக காரில் பெங்களூர் சென்று விட்டு திரும்பும் போது கிருஷ்ணகிரி அணைப் பிரிவு சாலையில் காங்கேயத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது அவர்கள் கார் மோதியது. இதில் சம்வ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்ஹ்டு காவேரிப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...