புதுச்சேரி மத்திய சிறையில் பெண் கைதி தற்கொலை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பெண் கைதி ஒருவர் இன்று திடீர் தற்கொலை செய்து கொண்டார். காரைக்காலை சேர்ந்த அம்பிகாபதி (38) என்ற இவர் திடீர் என தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :6 ஜனவரி 2015, 5:47 am









