கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தற்செயல் சிறுவிடுப்பு போராட்டம்: வெறிச்சோடிய சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம்

புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 50 சதவீத அகவிலைப்பட்டியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 7-வது ஊதிய மாற்றத்தில் உள்ள

News image
Updated On :22 ஜனவரி 2015, 1:31 pm

ஜி.சுந்தரராஜன்

வருவாய்த்துறை அலுவலர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெறிச்சோடி கிடந்தது.

புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 50 சதவீத அகவிலைப்பட்டியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 7-வது ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளை களைதல் வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்தனர். இதனால் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.

இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் எவ்வித பணியும் நடைபெறவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.