விராலிமலை டோல்பிளாஸா ஊழியர்கள் வேலை நிறுத்தம் இலவசமாக சென்ற போக்குவரத்து வாகனங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி சாலையில் ராசநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் டோல்பிளாஸா ஊழியர்கள்

Updated On :11 மார்ச் 2015, 1:57 pm

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி சாலையில் ராசநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் டோல்பிளாஸா ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை 6.20 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கதவுகளை திறந்து வைத்ததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக சென்று வருகின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...