நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பெண் நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்து, ஆலங்குடியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பெண் நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்து, ஆலங்குடியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதில்,வழக்குரைஞர்கள் ராஜ்குமார், முத்தரசன், விஜயராஜகுமாரன், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...