டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

சென்னை சென்ட்ரல் - சாந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

விரைவு ரயில்களில் நிலவும் அதிகப்படியான கூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்கம் மாநிலம் சாந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On :14 அக்டோபர் 2015, 8:07 am IST

விரைவு ரயில்களில் நிலவும் அதிகப்படியான கூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்கம் மாநிலம் சாந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் எண் 02842: அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.25 மணிக்கு சாந்த்ராகாச்சி சென்றடையும்.

இந்த ரயில் கூடூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்தரி, சாமல்கோட்டை, விசாகப்பட்டினம், பாலசா, பிரம்மபூர், குர்தா சாலை, புபனேஷ்வர், கட்டக், பாத்ரக், பாலசூர், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.