நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

10-புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது

வரும் மார்ச் 10-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் எஸ்.மோகன்தாஸ் வெளியிட்டுள்ளார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

வரும் மார்ச் 10-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் எஸ்.மோகன்தாஸ் வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 4 மாதங்களுக்கான செலவினத்துக்கு ஒப்புதல் பெறும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. பேரவைத் தலைவர் வி.சபாபதி தலைமை தாங்குகிறார்.

ஏற்கெனவே தேர்தல் நடைபெறும் இதர மாநிலங்களான தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை கூட்டப்பட்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் புதுவையில் பேரவை எப்போது கூட்டப்படும் என தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடராக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.