கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி பாஜக கட்சியினர் ஆர்பார்ட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக்

News image
Updated On :18 ஏப்ரல் 2017, 9:24 am

DIN

மதுராந்தகம்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு  செவ்வாய்கிழமை காலை பா.ஜ.க. கட்சியினர் ஆர்பார்ட்டம் செய்தளர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்பு நகர பாஜக கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்பார்ட்டம் செய்தனர். மதுராந்தகம் நகர தலைவர் உத்திரகோட்டி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, தயாளன்,வேதகிரி, பாலாஜி,குமார். சம்பத் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். இதேபோல மாமண்டூர், எலப்பாக்கம், உள்ளிட்ட பகுதி டாஸ்மாக் கடைகளின் முன்பு பாஜக கட்சியினர் ஆர்பார்ட்டம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.