இலங்கை சிறையில் இருந்து 69 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 69 பேர் இரண்டாம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் துறைமுகம் வந்த கப்பலில் வந்திறங்கிய மீனவர்கள்.
Updated On :28 டிசம்பர் 2017, 4:05 am








