இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க பிரமுகர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க பிரமுகர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:25 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க பிரமுகர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள திக்ரி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சிவ் குமார்.  இவர் பாஜக நிர்வாகியாகவும், அந்த கிராமத்தின் தலைவராகவும் உள்ளார். 

இந்நிலையில் சிவ் குமார் தனது காரில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென அவரது காரை மறித்த மர்மநபர்கள்  தாங்கள் வைத்து இருந்த துப்பாக்கியால் சிக் குமாரை சரமாரியாகச் சுட்டனர்.  

இதில் ஷிவக்குமார், அவரது பாதுகாவலர் ஒருவர் என இருவரும் இறந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.