சென்னை விமானநிலையத்தின் கார்கோ பகுதியில் தீ விபத்து
சென்னை விமானநிலையத்தின் கார்கோ பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On :11 செப்டம்பர் 2017, 12:31 pm

சென்னை விமானநிலையத்தின் கார்கோ பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கார்கோ பகுதியில் வேதிப்பொருள் பார்சலினால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் சேதவிவரங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...