மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சாகித்ய அகாடமி விருது: இன்குலாப் குடும்பத்தினர் ஏற்க மறுப்பு 

மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :21 டிசம்பர் 2017, 4:28 pm

சென்னை: மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை மறைந்த கவிஞர் இன்குலாப் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாகித்ய விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.