சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அமித்ஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது ஏன்?: சசிதரூர்

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவமனையில் அமித்ஷா சிகிச்சை பெறுவது ஏன் என்று சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர்
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக் கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, உண்மை. நமது உள்துறை அமைச்சர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை. ஆனால், அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என ஆச்சரியப்படுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பொது நிறுவனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த  வேண்டுமென்றால் சக்திவாய்ந்த பிரபலங்களின் ஆதரவு தேவை என்றும் சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.