வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராணிப்பேட்டை: சுதந்திர தின விழாவையொட்டி ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மறியாதை செலுத்தினா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:16 am

DIN

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மறியாதை செலுத்தினா்.

இந்த விழாவில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்களப் பணியாற்றி,நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர், செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில் வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் க.இளம்பகவத், துணை ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கொக்கிலிக் கட்டை ஆட்டம்,பாரம்பரிய தற்காப்பு கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொது மக்கள கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.