அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி. : சுதந்திர தினத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா கொண்டாடிய நேரத்தில் உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஆகஸ்ட் 2020, 5:52 am

ANI

நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா கொண்டாடிய நேரத்தில் உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உள்ள இசனகரில் வெள்ளிக்கிழமை ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர், இசனகரில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.

லக்கிம்பூர் கெரியின் காவல்துறை கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் கூறுகையில், 13 வயது சிறுமியின் உடல் இசனகரில் உள்ள கரும்பு வயலில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை சந்தோஷ் யாதவ் மற்றும் சஞ்சய் கவுதம் ஆகிய இருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். 

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 376(டி) (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.