ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிரபல நடன இயக்குநர் ரெமோ டிசோசா மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் ரெமோ டிசோசாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image

ரெமோ டிசோசா

Updated On :11 டிசம்பர் 2020, 2:59 pm

ANI

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் ரெமோ டிசோசாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் ரெமோ டிசோசா(வயது 46). இவர் பாலிவுட் திரைத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மேலும், பல தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவரகவும் இருந்து வருகின்றார்.

இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த டிசோசாவிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.