

ஜார்கண்டில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில அரசு செவ்வாய்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டதாவது:
கரோனா பரிசோதனைக்காக தனியாா் ஆய்வகங்கள் வசூலித்து வந்த கட்டணம் ரூ.800-இல் இருந்து ரூ.400-ஆக குறைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய ரூ. 600-ஆக கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.