பஞ்சாபில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்
பஞ்சாபில் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப்பில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்





