கரோனா தொற்று உறுதி: தலைஞாயிறு அருகே டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் முற்றுகை
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே கரோனா தொற்று உறுதியானதையடுத்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துளசாபுரம் ஊராட்சி சாலக் கடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராமத்தினர்.








