மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் ரூ.3.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

தில்லியில் புதிதாக ரூ. 3.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :20 நவம்பர் 2020, 11:32 am

ANI

தில்லியில் புதிதாக ரூ. 3.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தில்லி காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

தில்லி ரயில்வே காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்து அவரிடம் இருந்த 6.292 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 3.25 கோடி எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.