மீண்டும் டாஸ் தோற்ற ரோஹித் : பஞ்சாப் பந்துவீச்சுத் தேர்வு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் அணியில் முருகன் அஸ்வினுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கெளதம் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...