ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜப்பானின் ஃபுகுய் ப்ரிபெக்சர் பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.


ஜப்பானின் ஃபுகுய் ப்ரிபெக்சர் பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.
இதுகுறித்து ஜப்பான் வானியல் ஆய்வு மையம் கூறுகையில்,
ஜப்பானின் ஃபுகுய் ப்ரிபெக்சர் பகுதியில் இன்று காலை 9.10 மணியளவில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் மையப்பகுதி 36.1 டிகிரி வடக்கிலும், 136.2 டிகிரி கிழக்கிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இருந்தது.
இதையடுத்து ஃபுகுய் ப்ரிபெக்சர் சுற்றுப்பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...