11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை(ஜன.7) சத்யபிரதா சாஹு ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

News image

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு நாளை ஆலோசனை

Updated On :6 ஜனவரி 2021, 5:20 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை(வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.