18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: முன்பதிவு தொடங்கியது
18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியது.


18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோர் வருகிற மே 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி முன்பதிவு இன்று மாலை 4 மணிமுதல் தொடங்கியுள்ளது
cowin.gov.in/home என்ற இணையதளத்தில் கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...