மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(ஜன.7) ஹர்ஷ் வர்தன் ஆலோசனை
அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(வியாழக்கிழமை) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)







